ஞாயிறு, 27 ஜனவரி, 2013

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ம் திகதி  சிலாபம் வடிவாம்பிகா தமிழ் மகா வித்தியாலயத்தில் மறைந்த முன்னால் அதிபர் அழகேசன் அவர்களின் ஜனன தினம். சிலா வடிவாம்பிகா பாடசாலைக்கு 20 வருடங்கள்  சேவையாற்றியுள்ளார். அவரின் காலத்தில் வடிவாம்பிகா தமிழ் வித்தியாலம் மகா வித்தியாலயமாக மாற்றி  பாடசாலைக்கு புகழை  தேடித்தார் அவர்.  அவரின் சேவைக்காலத்தில் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் நல்ல வேலைவாய்ப்புக்களுக்கும் சென்றனர்.. வடிவாம்பிகா தமிழ் வித்தியாலயத்தில் அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் வெளிநாடுகளில் நல்ல நிலைமையில் உள்ளனர். இவரின் சேவை அளப்பரியது. இவரின் ஜனன தின நிகழ்வை ஒட்டி  சிலாபம் வடிவாம்பிகா தமிழ் ஏழை மாணவர்களும் உதவுவதற்கு  வடிவாம்பிகா பழைய மாணவர்கள் முன்வந்துள்ளோம். இதற்கு பழைய மாணவர்களாகி உங்கள் ஆதரவு தேவை முன்வந்து உதவுங்கள். நன்றி


தொடர்புகளுக்கு
புஸ்பகாந்தன் (வனி) மலேசியா
0060105228262
vanitha.arumanathan@gmail.com


நிரஞ்சன் (இலங்கை)
+94718030624
niranjanancl@gmail.com

எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி சிலாபம் வடிவாம்பிகா தமிழ் மகா வித்தியாலயத்தின் மறைந்த  முன்னால் அதிபர் அழகேசன் அவர்களின் ஜனன தின நிகழ்வை ஒட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த இணையம்.